ஞாயிறு, 27 மே, 2012

வேகம் விவேகம் அல்ல (பாகம் -3 )


வேகமானது அதிகமாகக்கூட ஏற்படலாம். சில சமயம் இயல்பான அளவைக் காட்டிலும் குறைவாகக் கூட காணப்படலாம். மற்றும் சில சமயங்களில் தன்னை அடக்கிக்கொள்ள முடியாதபடி உச்சக் கட்டத்தை அடைவதுமுண்டு.
இம்மாதிரி வேகங்களைக்கொண்டு வலிமையுள்ளவன், வலிமையற்றவன் என்று ஒருவனை தீர்மானித்து விடக்கூடாது. ஏனெனில், அவனது மனநிலை, அப்போதைய சூழ்நிலை, பெண்ணின் பிடிப்பு – அதாவது யோனியின் தன்மைக்கு ஏற்ப வேகமானது கூடலாம். இல்லைக் குறையலாம்
சண்ட வேகம்
சண்ட வேகம் என்பது மிகவேகம். கண் மண் தெரியாத வேகம் என்று சொல்வார்களே அதுதான் இது. அத்தகைய வேகமுடையவனின் கலவி எவ்வாறிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.
அவள் கலவியில் விருப்பமில்லாமல் இருக்கும் பொழுது கூட அவன் கலவிக்கு வருமாறு அவளைத் தொந்தரவு செய்வான்.
அதேபோல சண்ட வேகமுடைய பெண்ணை எவனும் திருப்திப்படுத்த இயலாது. எத்தனை தடவை கூடினாலும் அவளுடைய இச்சை அடங்காது.
மந்த வேகம்
மெதுவாக, தாமதமாகச்செயல்படுதல், இதை மந்தம் என்பார்கள். இத்தகையவன் கலவியிலும் மந்தமாக வே ஈடுபடுவான்.
காம இச்சை குறைவானவன், மெதுவான கலவிப்போக்கு உள்ளவன், நீத்துப்போன விந்து உடையவன், மனைவியின் நகக்குறி, பற்குறிகளைப் பொறுக்க முடியாதவன், கலவிக்கு முன் அல்லது கலவி பூர்த்தியடையுமுன் இத்தகையவனுக்கு விந்து வெளிப்பட்டு விடும்.
மனைவியின் அணைப்பைத் தாங்க முடியாமை, போதிய அளவு விந்து வெளிப்படாமை இவை கூட மந்த வேகத்தைச் சார்ந்தவையேயாகும்.
வேகப் பொருத்தம்
ஆண் பெண்
மந்த வேகம் X மத்திய வேகம்
மந்த வேகம் X சண்ட வேகம்
மத்திய வேகம் X மந்த வேகம்
மத்திய வேகம் X சண்ட வேகம்
சண்ட வேகம் X மந்த வேகம்
சண்ட வேகம் X மத்திய வேகம்
ஒரே விதமான வேகமுள்ளவர்கள் கலவிப் புணர்வதிலேயே பூரண இன்பம் உண்டு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக