இந்தவித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... ‘இருண்ட கண்டம்’ என
பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்தஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி
ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோதொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களை
வகைப்படுத்திபெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.
ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின்அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள்நிகழ்கின்றன? ஒட்டுமொத்தஉடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளைஉலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது?பிரபஞ்சத்தைசிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்தஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பதுவெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டேஇருக்கிறார்கள்? இந்த உறவில்பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன?பலபேருக்கு குழந்தைப்பேறுஇல்லாமல் போவதற்கு என்ன காரணம்?

மருத்துவம்படிக்கிற எல்லோருக்கும் அடிப்படையாக இரண்டு விஷயங்கள் பற்றிய புரிதல் முக்கியம்.ஒன்று ‘பிஸியாலஜி’உடலில் எந்தெந்தபாகங்கள் என்னென்ன வேலைகளைச் செய்கிறது என்பதை சொல்லித்தரும் பிரிவு இது!இரண்டாவது ‘பேதாலஜி’ நோய் வந்தால் உடலில் எந்தெந்த பாகங்களில்என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது... செயல்பாடுகளில் என்ன குறைபாடுகள் ஏற்படுகிறதுஎன்பது குறித்த ‘நோய் குண அறிவியல்.’ இந்த இரண்டையும் நன்றாக புரிந்துகொண்டவர்களேடாக்டர்கள்.
செக்ஸ் தொடர்பானநோய்களில்,சிக்கல் இந்த அடிப்படைவிஷயத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. செக்ஸ் உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், உறவு கொகள்ளும்போது அவற்றின் பங்கு... இவைபற்றி தெரிந்தால்தானே நோய் ஏற்படும்போது இதில் நிகழும் மாற்றங்களை அறிய முடியும்.அடிப்படையே புரியாத பட்சத்தில்..?
பல டாக்டர்கள்இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் செக்ஸ் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருவதையே தவிர்த்துவந்தார்கள். உளவியல் நிபுணர்களோ, ‘செக்ஸ் தொடர்பானஎல்லா பிரச்னைகளுக்கும் மனதுதான் காரணம்’ என்றுஸ்டிராங்காக சொல்லி, ஏதோ அவர்களால் முடிந்தஅளவுக்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்படிப்பட்ட ஒருபின்னணியில்தான் நடந்தது, அந்த ஆராய்ச்சி!மற்றவர்களுக்கு இது எப்படியோ... ஆனால், செக்ஸ்பிரச்னைகளுக்கு மருத்துவ ரீதியான தீர்வுகளைத் தரும் எங்களைப் போன்ற டாக்டர்களுக்குஇது ‘மனிதன் நிலவில் காலடி வைத்ததைவிட பெரிய அறிவியல்சாதனை.’ அந்த ஒற்றை ஆராய்ச்சிதான் இன்று ‘செக்ஸாலஜி’ என்ற பெயரில்நவீன சிகிச்சை முறை ஒன்று உருவாக அடித்தளம் போட்டுக் கொடுத்தது. இப்போது பலரும்செக்ஸில் பிரச்னை என்றால் கூசிக்கொண்டு அதை மூடி மறைக்காமல், முக்காடு போட்டுக்கொண்டு தயங்கித் தயங்கிபிளாட்பார லேகியக் கடைக்குப் போகாமல், ‘வாலிப, வயோதிக அன்பர்களை’க் கூவி அழைக்கும் போலி வைத்தியர்களிடம் போய்சொத்தை இழக்காமல், அறிவியல்ரீதியான தீர்வுதேடி தம்பதி சமேதராக ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்த ஆராய்ச்சிதான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக