குறிகளின் அளவு (ஆண்)
முயல் வகை – ஆண்குறியின் நீளம் – நான்கு அங்குலம் (10செ.மீ).
எருது வகை – ஆண்குறியின் நீளம் – ஆறு அங்குலம் (15செ.மீ).
குதிரை வகை – ஆண்குறியின் நீளம் – எட்டு அங்குலம் (20செ.மீ)
எருது வகை – ஆண்குறியின் நீளம் – ஆறு அங்குலம் (15செ.மீ).
குதிரை வகை – ஆண்குறியின் நீளம் – எட்டு அங்குலம் (20செ.மீ)
குறிகளின் அளவு (பெண்)
பெண் மான் வகை – யோனியின் ஆழம் – நான்கு அங்குலம் (10செ.மீ).
பெண் குதிரை வகை – யோனியின் ஆழம் – ஆறு அங்குலம் (15செ.மீ).
பெண் யானை வகை – யோனியின் ஆழம் – எட்டு அங்குலம் (20செ.மீ).
பெண் குதிரை வகை – யோனியின் ஆழம் – ஆறு அங்குலம் (15செ.மீ).
பெண் யானை வகை – யோனியின் ஆழம் – எட்டு அங்குலம் (20செ.மீ).
பிடிப்பு என்பதென்ன?
பிடித்துக் கொள்ளுதல், கவ்விக் கொள்ளுதல் என்பவைகளே. ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொள்ளும் போது, பலமுள்ள ஒருவர் சற்று அழுத்தமாக பிடித்துக் கொள்வார். இன்னொருவர் சாதாரணமாகப் பிடித்துக் கொள்வார்.
பிடித்துக் கொள்ளுதல், கவ்விக் கொள்ளுதல் என்பவைகளே. ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொள்ளும் போது, பலமுள்ள ஒருவர் சற்று அழுத்தமாக பிடித்துக் கொள்வார். இன்னொருவர் சாதாரணமாகப் பிடித்துக் கொள்வார்.
வேறொருவர் மிகவும் தளர்வாகப் பிடித்துக் கொள்வார். இதைப்போன்றதே ஆணும் பெண்ணும் கூடிக்கலவி செய்யும் போது உண்டாகும் பிடிப்பும்.
ஆணின் லிங்கத்தை பெண்ணின் யோனிக்குள் நுழைக்கும் போது, எத்தகைய லிங்கமானது எத்தகைய யோனிக்குள் நுழைக்கப்படுகின்றது என்பதைக் குறிப்பிடவே இந்தப் பிடிப்பு என்ற உதாரணம் கூறப்படுகிறது.
அதாவது ஒன்றையொன்று கவ்விப் பிடித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் நெருக்கமான உடல் உறவு உண்டாகி, உணர்ச்சி மேலிட்ட இன்பம் காணமுடியும்.
அதிகக் கெட்டியான பிடிப்பு
குதிரை வகை ஆண் X பெண் மான் வகைப் பெண்.
மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணர்ச்சி செய்யும் போது வேதனை உண்டாகாமல் செய்ய இயலாது. ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் மிக நீளமானதாகும்.
கெட்டியான பிடிப்பு
எருது வகை ஆண் X பெண் மான் வகைப் பெண்.
மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணர்ச்சி செய்வது சிரமமானதாகும். ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் நீளமானது.
தளர்ந்த பிடிப்பு.
முயல் வகை ஆண் X பெண் குதிரை வகைப் பெண்
எருது வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்
மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணரும்போது தளர்ச்சியாக இருக்கும். ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் சிறியதாக இருப்பதால் போதிய இன்பம் காண இயலாது.
அதிகத் தளர்ச்சியான பிடிப்பு
முயல் வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்.
முயல் வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்.
மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணரும்போது ஒன்றையொன்று உராய்வதில்லை. ஏனென்றால் பெண்ணின் யோனியைக் காட்டிலும் ஆணின் லிங்கம் மிகவும் சிறியது
பொருந்தாத புணர்ச்சி காரணமாகவே ஆண் பெண் இருவரின் நாட்டமும் வெவ்வேறு திசைகளில் செல்லக்கூடும்.
சமமான பிடிப்புள்ள சேர்க்கை.
முயல் வகை ஆண் X மான் வகைப் பெண்
எருது வகை ஆண் X குதிரை வகைப் பெண்
குதிரை வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்
எருது வகை ஆண் X குதிரை வகைப் பெண்
குதிரை வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்
வேகமென்பதென்ன?
ஆண் – பெண் புணர்ச்சியில் ஆழ – நீளம் அறிந்த பின் பிடிப்பு நிலை என்பதைப் பார்த்தோம். இப்பொழுது “வேகம்” எவ்வளவு என்பதைப் பார்ப்போம்.
காம இச்சை கொண்ட ஆண் ஒருவன், பெண் ஒருத்தியை நெருங்கி கலவியில் ஈடுபடத்தொடங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்தக்கலவியின் வேகம் எத்தகையதென்பது கலவி செயல்படும் முறையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக